Friday, December 28, 2007

பார்ப்பன “இந்து”வின் சிங்களப் பாசமும்; தமிழினத் துரோகமும் ...

பார்ப்பன “இந்து” நாளிதழ் வழக்கம் போல் தனது துரோகக் குரலை மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது. 25.12.2007 அன்றைய இந்து நாளிதழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவராக, உலகத் தமிழர்களின் காவலராக விளங்கி வரும் மாவீரன் பிரபாகரனுக்கு பின்னால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்னவாகும்? என ஓர் ஆராய்ச்சி (?) கட்டுரை வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் பார்ப்பன "இந்து" இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் பார்பனத் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விடட்டும் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு பினாமி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் "லங்கரத்னா" விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தலைவர் பிரபாகரனும் தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் - பார்ப்பானுக்கு எதிரி தேசம்” - என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து - ராம்களால் தமிழனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சிங்க இனவெறியை, அதன் பயங்கரவாதப் பதிவுகளைக் கண்டிக்கவோ, கட்டுரை எழுதவோ, மனம் வாராத தமிழ் நாட்டு அம்பிகளுக்கு, புலிகளின் வான்படை பயங்கரவாதமாகத்தான் தெரியும். நீங்கள் கட்டுரை மூலம் கக்கும் பார்ப்பன விஷத்தை, முறிக்கும் மருந்தை தந்தை பெரியார் எங்களுக்கு தந்து விட்டு போயிருக்கின்றார் என்பதை ஆரியக் கூட்டத்திற்கு அறிவுரையாகவே சொல்வோம்.

வன்னிக்காடுகளுக்குள் வாரிசு அரசியல், எப்படி உங்களால் எழுத முடிகிறது. மகள் சரசுவதியை புணர்ந்த பிரம்மாவின் பிள்ளைகள் தானே நீங்கள். உங்களால் எதுவும் முடியும். உங்களுக்கொன்றை சொல்லி கொள்கிறோம். தன் மகனையோ மகளையோ "போருக்கு" அனுப்பி வைக்கும் வரலாறு எங்களுக்குச் சொந்தம். உங்களுக்கு "ரூமுக்கு" அனுப்பி வைக்கும் வரலாறே சொந்தம்.

சார்லஸ் அந்தோணி - வான் புலிகளின் வைரம் பாய்ந்த நெஞ்சு. உனக்கு விருது வழங்கிய சிங்களவனிடம் கேள்! வான்புலிகள் வரலாறு, போர்களத்திற்குச் சென்றால் மந்திரி பதவி கிட்டாது, மரணமே. என் தம்பியின் வித்து, நாளைய ஈழவிடுதலையின் சொத்து. இது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. தமிழன் விதைத்ததை அறுவடை செய்தே பழக்கப்பட்டவர்கள் நீங்கள் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

காஞ்சி மட சங்கரன்களின் சல்லாப லீலைகளைப் பட்டியலிட்டு தமிழ்நாட்டு ஊடகங்கள, பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டபோது. பார்ப்பன "இந்து" வின் வாயிலிருந்தது எது(?) சின்ன, பெரிய சங்கரன்கள் ஆற்றிய அருந்தொண்டுகளை (எழுத்தாளர் அனுராதரமணன், சொர்ணமால்யா உள்ளிட்டவர்களை கேட்டால் கூறுவார்கள்) இப்படி ஆய்வு செய்து வெளியிட்டிருந்தால் நாம் “இந்து”வின் நேர்மையை பாராட்டலாம். ஆனால், அவைகள் குறித்து இந்து ராம்களின் பேனா எழுத மறந்தது ஏன்?

உங்களை, உங்கள் ஆச்சாரங்களை, உங்கள் ஆதிக்கங்களை அராஜகங்களை பாதுகாக்க, நாறிப்போன, அருவெருக்கதக்க காஞ்சி மடம் உனக்குத் தேவை. அது களங்கப்படுவது உனக்கு கண்ணீரை வரவழைக்கும் என்றால், எம்மினத்தின் மான - அவமான வரலாற்றை மீட்டெடுக்கும் புலிகளும் எம் தலைவனும் எங்களுக்கு உயிரல்லவா? எங்கள் உயிரைக் களங்கப்படுத்தும் உங்களின் செயல்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது எச்சரிக்கை.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீங்கள் எங்கள் மன்னர்களுக்கு கூட்டிக்கொடுத்து பதவி பெற்றீர்கள். எங்கள் மன்னர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்து ஆட்சி, அதிகாரம் பெற்றீர்கள். நீங்கள் எதற்கும் துணிந்தவர்கள். மான-அவமானம் உங்களுக்கேது. ஆனால், எங்களுக்குண்டு.

எங்களின் இலக்கியம் வீரத்தையும், காதலையும் மட்டும் போற்றியது. உங்கள் இலக்கியமோ, காட்டிக் கொடுப்பதையும் கூட்டிக்கொடுப்பதையும் பரப்பியது. வரலாறு முழுக்க இது தானே. எங்கள் வரலாற்றில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிழைகளை, கழுவும் காலம் இது. தமிழின விடியலை தந்தை தொடங்கி வைத்தார், தம்பி முடித்து வைப்பார் எச்சரிக்கை.

ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி அதை மீண்டும் ஒரு முறை தினமலர்(ம்) நாளிதழ் நிருபித்துள்ளது. "இந்து" 25.12.2007 அன்று வெளியிட்ட கட்டுரையைத் தமிழில் மொழி மாற்றம் செய்து 27.12.2007 அன்று தினமலர் வெளியிட்டுள்ளது. ஏதோ தாங்களே சிறப்பு நிருபரை அனுப்பி ஆராய்ச்சி செய்து வெளியிட்டது போன்ற தோற்றத்துடன் இந்த கட்டுரையை தினமலர் வெளியிட்டு உள்ளது. சிங்களவன் தந்ததை தின்று, "இந்து" எடுத்த வாந்தியை அழகான குடுவையில் காட்சிக்கு வைத்து காட்டும் வித்தையை பார்ப்பன "தினமலர் " செய்துள்ளது.

உங்களுக்கொன்றை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றோம்.

"ஜாரின் கொடுமை லெனினை ஈன்றது
பார்ப்பனக் கொடுமை பெரியாரை ஈன்றது.
சிங்கள பேரினவாதம் தலைவர் பிரபாகரனைத் தந்தது.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியலை நம்புகிறவர்கள் நாங்கள்.
பெரியாருக்கு பின்னால் தமிழ்நாடு எங்கள் காலடியில் என்று
இறுமாந்து இருந்தீர்கள்! ஏமாந்து போனீர்கள்!
பிரபாகரனுக்கு பின்னால் ஈழம் சிங்களவன் வசம்
எழுதுகிறீர்கள்! ஏமாந்து போவீர்கள்!

மாவீரன் பிரபாகரன் உயிரை ஓர் உடலில் தேடுகிறீர்கள். அது எட்டரை கோடி தமிழர்களின் உடலில் என்றோ கலந்து விட்டது.

பார்ப்பன - பரதேசிகளே! எழுதிக் கொள்ளுங்கள்...
நாளைய வரலாறு, தமிழின வரலாறு
உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.

11 comments:

maduraikkaran said...

தோழர் ....

மிக சத்தியமான வார்த்தைகள்... தினமலரில் படித்து வேதனைப்பட்ட மனதுக்கு ஆறுதலை அளித்த வரிகள்.

உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.

"பார்ப்பானையும் பாம்பையும் ஒன்றாய் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி" என்றார் பெரியார்.
அதன் அர்த்தம் இன்று விளங்குகிறது.

பார்த்தசாரதி முதல் எம்.கே.நாரயணன் வரை இவர்களின் வேலை தமிழை அழிப்பதும், தமிழரை அழிப்பதும் மட்டுமே...

ஈழம் இன்னும் மலராமல் இருக்க இவர்களே காரணம்.

களப்பிரர் - jp said...

மிக கூர்மையான வார்த்தைகளால் எழுதப்பட்ட சிறப்பான கருத்து ஆழமிக்க பதிவு ! நன்றி !

Anonymous said...

சரியாக சொன்னீர்கள், இவர்களை எல்லாம் செருப்பால அடிக்கனும். பரதேசி நாய்கள்.

Anonymous said...

வழமை போல ஒரு பேப்பரில் புலம்புகின்ற இளங்கோவின் பார்ப்பானப் பிதற்றல் தான் இது. அவருக்கு என்ன நடந்தாலும் உடனே பார்ப்பானி, இந்து, என்ற வட்டத்திற்குள் சுருக்கி, அடக்கி விடுவார்கள். அது தான் அவர் அறிந்த திராவிடத்துவம்.

Anonymous said...

இப்போது கருணாநிதி ஈழப் போராட்டத்தை ஆதரித்தால் 2 வருடம் சிறை என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது திராவிட நாய்களின் ஈழத்தமிழர் மீதான வெறியா? அல்லது மதச்சார்பற்றதாகச் சொல்லுகின்ற காங்கிரஸ் தமிழ் செல்வன் மரணித்தபோது இனிப்புப்பண்டம் கொடுத்து வந்தது, மதச்சார்பற்ற நாய்களின் குரோதமா?

யாரோ 1,2 பேர் வெறி பிடித்து எழுதினால் பார்ப்பான வெறி என்று ஒப்பாரி வைக்கின்றவர்கள் இப்படி சட்டங்களால் ஈழத்தமிழரை நசுக்க முயல்கின்ற இந்தத் திராவிடநாய்களுக்கு பதில் கொடுக்கமாட்டார்கள்.

ஏன் என்றால் தனக்குத் தனக்கு என்றால் சுளகும் படக்குப்படக்கு என்று அடிக்குமாமே?

Anonymous said...

தினமலர் அல்ல தினமலம்.

யாழ் Yazh said...

" ஈழம் விரைவில் கிடைக்கும்
தமிழீழம் வரலாறு படைக்கும்"

Anonymous said...

Good writing. keep it up.

Anonymous said...

அனுராதரமணன்,
சொர்ணமால்யா???

மனதுக்கு ஆறுதலை
அளித்த வரிகள்.

Anonymous said...

கட்டுரை அடி தூள்...!!! எதிரி யார் என்று தெரியும், அதனால் அடிக்கலாம்...நன்பனாகவோ, எதிரியாகவோ இல்லாமல் வெறும் பார்வையாளனாக, உப்புக்கு உதவாத இரங்கல் கவிதை எழுதுபவராக, இருப்பவரை ?

ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான முன் முயற்சியாக இன்றைக்கு நாளேடுகளில் வந்துள்ள தமிழர் தலைவரின் கருத்தைத்தான் சொல்கிறேன்...

அதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் தோழர் ? இன்னும் எத்தனை காலம் கலைஞர் அவர்களை நம்புவது ?

Anonymous said...

ரவி சார்
கடலில் தத்தளிக்கின்றவர்கள் கடல் நுரையை தாவிப் பிடிக்க நினைப்பது போன்று தான் கவிதை எழுதகின்றவர்களையும் அரவணைத்துச் செல்லவேண்டியுள்ளது. பாவம் ஈழத்தமிழன்.


புள்ளிராஜா