ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி தொடர்ந்து எழுதி வரும் "இந்து" நாளிதழைக் கண்டித்து, கோவை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில், "இந்து" நாளிதழ் எரிக்கப்பட்டது.
தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்தும் - சிங்களவனுக்கு சேவகம் செய்யும் "இந்து" நாளிதழ் எரிகிறது பாரீர்!
No comments:
Post a Comment