tag:blogger.com,1999:blog-8681229380504360602.post1866817544639664719..comments2023-10-19T06:27:22.221+05:30Comments on <center> ம.இளங்கோ </center>: பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு!ம.இளங்கோhttp://www.blogger.com/profile/08596421713994610238noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8681229380504360602.post-66710289571531960822011-10-14T12:52:47.334+05:302011-10-14T12:52:47.334+05:30பெரியார் அவர்களை ஈரோட்டு ராமசாமி நாயக்கர் என்றல்லவ...பெரியார் அவர்களை ஈரோட்டு ராமசாமி நாயக்கர் என்றல்லவா நக்கலாக இன்றும் எழுதுகிற(து) ஆதிக்க சக்திகள்!<br />தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பெயரில் "மின்தமிழ்" எனும் வலைத்தள குழு தமிழை, தமிழர்களை, தமிழ்ப் பெரியோர்களை, "பெயர் மாற்றங்கள்" என்ற தலைப்பில் போட்டுத் தாக்கினார்கள் ! என்னால் முடிந்த அளவு திருப்பிக் கொடுத்தேன். என்னை குழுவிலி ருந்து விலக்கி, மறு மொழி கொடுக்கும் வாய்ப்பை மறுத்த பின்னரும் அவாள் கூட்டம் என்னை விடவில்லை. அவாளின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் வழியே ஏன் கடும் எதிர்ப்பைக் காட்டினேன். பெரியார் ஓரு நிரந்தர இயக்கம் ! தமிழரின் தலை நிமரச்செய்த உலகத்தின் பெரும் தலைவர். வழிகாட்டி. என்றும் நினைவில் இருத்துவதே இனத்தைக் காக்க வழி!தஞ்சை கோ.கண்ணன்https://www.blogger.com/profile/18250622155740535642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8681229380504360602.post-23713828394097251362007-12-23T21:41:00.000+05:302007-12-23T21:41:00.000+05:30ஆதார பூர்வமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.மனமார்ந்த நன...ஆதார பூர்வமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.<BR/>மனமார்ந்த நன்றிகள்.<BR/>அப்போதிருந்த அறிவு ஜீவிகள் கிண்டல் செய்த போது பார்-அட்-லா சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார்கள்"உங்களுக்கு என்ன மஹாத்மாவோ அது தான் எங்களுக்குப் பெரியார்" என்று.<BR/>அதை இன்று வரை ஜீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பனீயம் இன்றும் ஈ.வெ.ரா பெரியார் என்று அவருக்குப் புதிதாக ஒரு சாதிப் பட்டம் தரப் பார்க்கிறது.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com